சர்வதேச அங்கீகாரம் பெற்ற "தொழில் முனைவாக்கம் மற்றும் சிறுவணிக செயற்பாடுகள்". முற்றிலும் தமிழ்மொழி மூலமாக பிரசித்தி பெற்ற தமிழ் விரிவுரையாளர்களால் பயிற்றுவிக்கப்படும்.
இக்கற்கைநெறி பயில்வதற்கு 40 பேர் மட்டுமே தெரிவு செய்யப்படுவார்கள். விசேட, விரைவு கல்வி திட்டத்தினூடான மாணவர்கள் பயிற்றுவிக்கப்படவுள்ளனர்.
விசேட விலைக்கழிவுடன் இலகு தவணை முறையில் இக்கற்கைநெறியை தொடர இன்றே உங்கள் பெயரை 0714099513 ஊடாக பதிவுசெய்துகொள்ளுங்கள்
"தெய்வத்தார் ஆகாதெனினும் முயற்சி - தன் மெய்வருத்த கூலி தரும்" - திருவள்ளுவர்.
Call 0714099513