ஒன்லைன் ல அல்லவா சாப்பிடாம எப்புடி ஓடர் பண்றது? சொல்லி தாறன் வாங்க

ஆசப்பட்டு ஒரு சாமான் ஒன்லைன் ல வாங்கினா, காச சுருட்டி எடுத்துக்கிட்டு அல்வா தந்துர்றானுங்க குமாரு 😭

ஹெலோ மக்களே! ஒன்லைன் ல அல்லவா சாப்பிடாம எப்புடி ஓடர் பண்றது? சொல்லி தாறன் வாங்க. நான் உங்க Nowfer Rifkan.

போட்டோ ல போடுவானுங்க சிங்கம் 🦁 போல but நமக்கு வந்து சேரும் பூனக்குட்டி 🐱

1. முதல் நீங்க எந்த App ல ஓடர் போடுறீங்க எண்டு கவனிக்கணும். அது App ஆஹ் இல்ல ஆப்பா எண்டு பாருங்க. இலங்கையில இருந்து ஓடர் போடுறீங்க எண்டா thedal.lk, DARAZ, ALIEXPRESS, IKMAN, ustore, takas, kapruka போன்ற பக்கங்கள்ல இருந்து வாங்குங்க.

2. வாங்க போற பொருளோட தரம் எப்புடி எண்டு ஏற்கனவே வாங்கினவங்கட review பாருங்க 80% க்கு மேல நல்ல review இருந்தா பயப்புடாம வாங்கலாம் ⭐⭐⭐⭐⭐. அதே பொருள் அதே தரத்தோட அதே பக்கத்துல வேறு எங்கயும் கிடைக்குதா எண்டு தேடி பாத்து வாங்குங்க காச மிச்சப்படுத்தலாம்.

3. இந்த கவலைகள போக்க தான் thedal.lk டீம் இருக்கு, எங்க எப்ப என்ன மாதிரியான பொருட்கள்/சேவைகள் விலைக்கழிவுல கிடைக்குது. என்ன மாதிரியான offers எங்க குடுக்காங்க எண்டு அவங்களே தேடி தருவாங்க. 100% பக்கா. அவங்களோட சேர இந்த லிங்க் ல join பண்ணுங்க. WhatsApp Group: https://chat.whatsapp.com/B6FQ2SpCcgS26d7XUHhcYF

4. நீங்க வாங்க போற இடம் கொஞ்சம் doubt ஆஹ் இருந்தா CASH ON DELIVERY ல போடுங்க. உங்க card குடுத்து வாங்காதீங்க. 🚫

இந்த டௌன் ல நிக்கன், 1 hour ல வீட்ட கொண்டு வாறன், காசமட்டும் பேங்க் க்கு போடுங்க எண்டு சொல்லுவானுகள் நம்பிடாதீங்க… கை ல பொருட்கள் கிடைச்சதும் காச குடுங்க. 🤑

அவ்ளோ தான், காச தொலைச்சிடாம கவனமா இருங்க 100 ரூபா எண்டாலும் நாம கஷ்டப்பட்டு உழைக்கிறது. எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

thedal.lk
Logo
Register New Account
Compare items
  • Total (0)
Compare
0