ஒரே WhatsApp இல் இரெண்டு நம்பர்கள் பயன்படுத்தலாம்? வாருங்கள் பாப்போம்

WhatsApp இல்லாத phone யே கிடையாது என்கின்ற அளவிட்கு அதன் வளர்ச்சி காணப்படுகிறது. அண்மையில் Unlimited குரூப் Calls, மெசேஜ் எடிட்டிங் option என பல மிக அருமையான features களை WhatsApp வெளியிட்டிருந்தது அந்த வகையில் இனி வரும் காலங்களில் ஒரே WhatsApp App இல் இரெண்டு இலக்கங்கள் பயன்படுத்த கூடிய வசதியும் கொண்டு வர இருப்பதாக அதன் உரிமையாளர் மார்க் கூறியுள்ளார்.

இது நான் உங்கள் Nowfer Rifkan. இது போன்று தகவல்களுக்கு Follow பண்ணுங்க.

உங்க மொபைலில் அடிக்கடி நெட்வேர்க் (Internet) பிரச்னை வருதா? இத செய்ங்க சரி ஆகிடும்!

USB to DC Power Cable 5V to 12V DC Power Converter Router Cable Module 5.5×2.1mm

We will be happy to hear your thoughts

   Leave a reply

   thedal.lk
   Logo
   Register New Account
   Compare items
   • Total (0)
   Compare
   0