எல்லாமே இப்ப இன்டர்நெட் க்கு வந்த பிறகு Network இன் வேகம் முக்கியமா ஆகிட்டு. Slow ஆகினா ஆண்டனி செம கடுப்பாகிறுவார். இங்க கொஞ்சம் டிப்ஸ் சொல்லுறன் அந்த மாதிரி நேரத்துல செய்ங்க சரி ஆகிடும்.
- உங்க மொபைலை ரீஸ்டார்ட் செய்யவும்:
பெரிய சீனாவித்த ஒன்னும் இல்லைங்கோ மெதுவா off பண்ணி on பண்ணுங்க. இருக்குற முக்காவாசி பிரச்சினை இல்லாம போய்டும். இன்டர்நெட் ஸ்பீட் உம் சரி ஆகிடும்.
அப்புடியும் சரி ஆகலையா? அடுத்தது
- உங்க மொபைலின் சிக்னல் ஸ்ட்ரென்த்தை சரி பாருங்க:
போன் க்கு சிக்னல் ஒழுங்கா வருதா எண்டு பாருங்க. இல்ல எண்டா நம்ம கையில ஒண்டும் இல்ல இடத்த மாத்துங்க இல்லனா டயலொக், Airtel, மொபிடெல், hutch tower கழட்டி கையோட தான் வைக்கணும்.
அப்புடியும் சரி ஆகலையா? அடுத்தது
- விமானம் மோட் க்கு போயிட்டு வாங்க. அதாங்க நம்ம Aeroplane Mode:
டங் டங் கன கன எண்டு நோட்டிபிகேஷன் வருமே அதுல இப்புடி ஒரு விமானம் இருக்கு, அத on பண்ணி Off பண்ணுங்க சரி ஆகும்.
அப்புடியும் சரி ஆகலையா? அடுத்தது
- போன் Software மற்றும் அப்டேட் இருந்தா அப்டேட் பண்ணுங்க:
இது போன் செட்டிங்ஸ் ல இருக்கும். அநேகமா About option ல இருக்கும். data அதிகமா தேவைப்படலாம் சில நேரம். update ஆனது அதுவாவே off ஆகி ஒரு மாதிரி எல்லாம் ஓடி ஓஞ்சி அதுவாவே on ஆகும் Dont worry.
அப்புடியும் சரி ஆகலையா? அடுத்தது
- Network செட்டிங்ஸ ரீசெட் செய்ங்க:
இதுவும் செட்டிங்ஸ் ல தான் இருக்கும். Network செட்டிங்ஸ் ல RESET எண்டு இருக்கும். அத குடுத்திங்க எண்டா சில நேரம் password கேக்கும் குதிங்க எண்டா RESET ஆகும்.
ஒண்டுக்கும் சரி வராட்டி ICU க்கு அனுப்புற கேஸ் 😁 எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.